பிரமிக்க வைக்கும் விஜய்-59 வியாபாரம்..!!

Read Time:45 Second

vijay_sunday0011-615x343விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வெற்றி என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த புலி தோல்வியடைந்தது,

இதை தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் குறையும் என்று சிலர் நினைக்க, அவர்கள் அனைவரும்க்கும் விஜய்-59 பதிலடி கொடுத்துள்ளது.இப்படத்தின் வெளிநாட்டு உரிமை தற்போதே ரூ 25 கோடிக்கு விற்றுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ்காரர் மனைவி மீது ஆசிட் வீச்சு: பெண் போலீஸ் கைது..!!
Next post பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுததால் ஆத்திரம்: உலுக்கியே கொன்ற கொடூர தந்தை..!!