சமந்தா இன்று இலங்கை வருகிறார்…!!

Read Time:31 Second

2081714154Samanthaஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தனது இந்திய விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் புகையிரதம் மோதி காரில் பயணித்த இருவர் ஸ்தலத்தில் பலி, இருவர் படுகாயம்..!!
Next post 28 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணம் கடத்த முற்பட்ட பெண்..!!