வெள்ளத்திலிருந்து மனைவியைக் காத்த அன்புக்கணவன்: வைரல் வீடியோ…!!

Read Time:41 Second

209a9a1a-e7b2-4b0d-ad80-c7ca93e965c3_S_secvpfநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி, பல்வேறு சேதங்களை விளைவித்துச் சென்ற சென்னை வெள்ளத்தில் மனைவியின் பாதம் படாமல் காத்த அன்புக்கணவர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சிலர் நகைச்சுவையாக இந்த வீடியோவை ஷேர் செய்து வந்தாலும், மனைவியின் மீதுள்ள அந்த கணவரின் அன்பே இதில் வெளிப்படுவதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதோ அந்த வீடியோ:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிசயம்: கரப்பான்பூச்சி, தவளை, களிமண் தண்ணீரால் 41 நாட்கள் உயிரோடிருந்த சுரங்கத்தொழிலாளர்கள்…!!
Next post நீலாங்கரையில் சிறுவன் மாயம்: போலீசார் விசாரணை…!!