ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தீ பற்றி எரிந்த கார்…!!

Read Time:1 Minute, 14 Second

1362244ஹட்டன் – கொழும்பு பிர­தான வீதியில் கினி­கத்­தேனை ரஞ்­ஜு­ராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீ­ரென தீப்­பற்றி முற்­றாக எரிந்­த­தாக கினி­கத்­தேனை பொலிஸார் தெரி­வித்­தனர். இந்தச் சம்­பவம் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வி­பத்தில் உயி­ரா­பத்­துக்கள் ஏற்படவில்லையென கினி­கத்­தேனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஹட்டன் பகு­தி­யி­லி­ருந்து மொரட்­டுவை பகு­தியை நோக்கி சென்ற இந்த கார் கினி­கத்­தேனை ரஞ்­ஜு­ராவ பகு­தியில் வைத்து திடீ­ரென தீப்­பற்றிக் கொண்­டுள்­ளது.

இந்தச் சம்­பவம் கார­ண­மாக பல மணி நேரம் ஹட்டன் – கொழும்பு பிர­தான வீதியின் போக்­கு­வ­ரத்தும் பாதிப்­ப­டைந்­தி­ருந்­தது.

குறித்த கார் புதி­தாக கொள்வனவு செய்யப்பட்ட ஒன்று என்றும் தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு…!!
Next post பாருங்க இந்த குட்டியின் அதிரடி ஹீரோ…!!