ஈபிள் கோபுரம் டுவிட்டரில் இணைந்தது: தாஜ்மகால் வாழ்த்து…!!

Read Time:1 Minute, 30 Second

48d0d3c9-b7de-48d1-9846-f5c864b896c3_S_secvpfஉலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. 126 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்டவ் ஈபிள் என்ற கட்டிடக் கலை வல்லுனரால் இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஈபிள் கோபுரம் டுவிட்டரில் இணைந்து புதிய பக்கம் தொடங்கியுள்ளது.

அதில், “கடந்த 1889–ம் ஆண்டில் பிறந்த பிரான்சின் பாரீஸ் நகர வாசியான நான் இப்போது டுவிட்டரில் இணைந்து இருக்கிறேன் என லா கிரான்ட் டேம் என்ற புனைப் பெயரால் அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தின் முதல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, முகலாய பேரரசின் கட்டிட கலைக்கு உதாரணமாக திகழும் உலக புகழ்பெற்ற தாஜ்மகால், நியூயார்க்கின் எம்பயர் ஸ்பேட் கட்டிடம், லோஷர் அருங்காட்சியகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரம் தொடர்பான செய்திகள் வரலாற்று உண்மைகளை தெரிவிப்பதற்காக டுவிட்டரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடகு வைத்த நகையை மீட்டு தராததால் விரக்தி 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை…!!
Next post 88 வயதான தாயைத் தவிக்கவிட்ட 8 பிள்ளைகளுக்கு வலைவீச்சு…!!