தந்தையை பாடாய் படுத்தும் இந்த குழந்தையை பாருங்கள்…!!
Read Time:57 Second
குழந்தைகள் என்றாலே அழகு தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்கள் செய்யும் குறும்புத்தனங்களை பார்க்கும் போது அனைத்தும் மறந்துவிட்டு சிரிக்க தோன்றும் என்று சொல்வார்கள்.
அவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று யாராலும் அறிய முடியாது அது தான் குழந்தைகள். அவர்கள் சிரிப்பதர்க்கு காரணமே இருக்க முடியாது எல்லாவற்றிற்கும் சிரித்து மகிழ்ச்சி அடைவார்கள்.
அவ்வாறு இங்கு ஒரு தந்தை தன் குழந்தைக்கு நகம் வெட்ட முயல்கிறார் அப்பொழுது அந்த குழந்தை எப்படி எல்லாம் சிரித்து அவரை தடுக்கிறது என்று இந்த காணோளியை பாருங்கள்.
Average Rating