சோமாலிய விமானத்தில் குண்டு வெடிப்பு…!!

Read Time:1 Minute, 13 Second

gfgfgfgசோமாலிய விமானம் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமானது. விமானத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிப்பினால் ஏற்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது

இதில் விமானத்தின் உடற்பகுதியில் பாரிய துளை ஒன்று ஏற்பட்டதுடன், பயணி ஒருவர் அதன்வழியாக வீசப்பட்டு உயிரிழந்தார்.

குறித்த நபரே தமது மடிகணினியில் வெடிகுண்டை பொருத்தி கொண்டுச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தில் பயணித்த வெளிநாட்டவர்களை கொலை செய்வதற்காக, இந்த குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களுவன்கேணியில் காணாமல் போன மாணவன் கொழும்பில் மீட்பு..!!
Next post விண்வெளி அதிவேக தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு…!!