அடக்கடவுளே!! இந்த பிஞ்சு குழந்தைக்கும் லவ் பாருங்களே…!!
Read Time:1 Minute, 4 Second
வீட்டில் குட்டி பிள்ளைகள் இருந்தாலே போதும், எந்நேரமும் ஒரே ரகளையும் குறும்புத்தனமாகவும் தான் இருக்கும். அவர்களின் மழலைப்பேச்சும் சின்ன சின்ன சேட்டைகளும் மிகவும் ரசிக்கும்ப்படியாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.
அதுவே இரண்டு குழந்தைகள் ஒன்றாய் இருந்தால் போதும் எப்போழுதும் சண்டை தான். ஆனால் குட்டி வயதில் குழந்தைகள் பெரியவர்களை போல காதல் செய்து யாரும் பார்த்திருக்க முடியாது.
இது என்ன வினோதம் என்று கேட்பவர்களுக்கு இந்த கானோளியே பதில் ? கண்டிப்பா நீங்களும் ரசிக்காம இருக்க முடியாது. குட்டி பையன் ஒருவன் பெண் குழந்தையிடம் செய்யும் குறும்புத்தனத்தை பாருங்கள்.
Average Rating