உங்களுக்கு காளான் பிடிக்குமா? இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க…!!

Read Time:1 Minute, 21 Second

timthumbகாளான் அனைவருக்கும் பிடித்த உணவு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் வாயிலும் எச்சில் ஊற வைக்கும் உணவாக திகழ்கிறது காளான்.

ஃபாஸ்ட் புட்டாக இருப்பினும் சரி, பிரியாணி, சைடிஷ், குழம்பு என எப்படி சமைத்தாலும் காளானை ஒருப்பிடி பிடிக்க யாரும் தவறுவதில்லை.

உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

வெறும் நாவிற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் ருசியை சேர்க்கிறது காளான்.

ஆனால், ஃபாஸ்ட் புட்டாக மட்டும் இதை தவிர்த்து விடுவது நல்லது.

காளானை நமது உணவு முறையில் சீரான அளவில் சேர்த்துக் கொள்வதால் கொலஸ்ட்ரால், இரத்த சோகை, இதய பாதிப்புகள், எலும்பு பிரச்சனை மற்றும் மார்பக புற்றுநோய் வரை ஏற்படாமல் தடுக்க முடிகிறது…..

உங்களுக்கு காளான் ரொம்ப புடிக்குமா? இனிக் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்மைக்கு காரணம்…!!
Next post மது போதையில் கிடந்தவரை தூக்கி கழிவு நீர் வடிகானினுள் போட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்..!!