தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 12 Second

penisart1-500x500சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார்.
அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்தியுள்ளது.

அவர் 15 முதல் 20 நிமிடத்தில் தனது ஆண் உறுப்பினால் சித்திரம் ஒன்றை வரைகிறார்.
இவ்வாறு 2004 முதல் இதுவரை 10,000 இற்கு அதிகமான சித்திரங்களை தனது ஆண் உறுப்பின் மூலம் வரைந்துள்ளார்.

அவுஸ்திரேலிய மக்களிடையே இவர் “பிக்காசோவாக” பிரபல்யம் அடைந்து வருகிறார்.
முன்னர் பொது இடங்களில் இவ்வாறு நிர்வானமாக சித்திரம் வரைவது தனக்கு வெட்கமாக இருந்தாலும் தற்போது இது சர்வசாதாரணமாக மாறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயந்தாரவுடனும் குளிக்க நான் தயார்! வீடியோ…!!
Next post சத்தீஸ்கர் மாநிலத்தில் 16 கிராமவாசிகள் சுட்டுக்கொலை: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்…!!