வீதியில் நிர்வாணமாக திரிந்த நபர்..!!

Read Time:1 Minute, 18 Second

timthumb (5)பனிபடர்ந்த நகரொன்றில் நிர்வாணமாக திரிந்த நபர் ஒருவர், நிர்வாண கோலத்தில் வங்கியொன்றுக்குள்ளும் நுழைய முயன்ற சம்பவம் கஸகஸ்தானில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சுச்சுசின்ஸ்க் எனும் நகரில் இந் நபர் நிர்வாணமாக திரிவதை கண்ட பலர் அவரை புகைப்படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, கண்காணிப்புக் கெமராக்களிலும் அவரின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நபர் நிர்வாணமாக காணப்பட்ட போதிலும், எதுவும் குறைபாடு இல்லாததைப் போன்று அவர் நடந்து சென்றதாக அவரை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கட்டடமொன்றுக்குள் அவர் நுழைய முயன்றபோது பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் அவர் தடுக்கப்பட்டார்.

இந் நபருக்கு எதிராக கஸகஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 18 நாள் பெண் குழந்தையை விற்ற தந்தைக்கு சிறை…!!
Next post கிளிநொச்சியில் உலக சிறுநீரக தினம்..!!