பேக்கரியில் பூத்த ரோஜா… நீங்களே பாருங்க சுவாரசியக் காட்சியை…!!
Read Time:54 Second
கேக் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?… பல வகைகளில் பல வண்ணங்களில் அருமையான சுவைகளில் கிடைக்கும் கேக்குகளை எப்படி மிஸ் பண்ண முடியும்.
பண்டிகை காலங்கள், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் என வீட்டின் அனைத்து விசேஷங்களையும் மக்கள் கேக் வெட்டி கொண்டாடும் அளவிற்கு மாறிவிட்டனர்.
அவ்வாறான காலங்களில் நாம் கடைகளில் வாங்கும் கேக்கை நமது வீட்டிலே செய்தால் செம்ம சூப்பர் தான்?…. அதுவும் இங்கு தயாராகும் ரோஜா பூ கேக் பார்க்கும் போதே சூப்பர் சுவைத்தால் எப்படியிருக்கும்?
Average Rating