இது என்ன பல்லா இல்ல பாராங்கல்லா?? என கேட்க தூண்டும் காணொளி…!!

Read Time:55 Second

teeth_cocunut_001.w245உலகில் வித்தியாசமாக யோசிப்பதற்காக பலர் உள்ளனர். எது செய்தாலும் மற்றவர்களின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும் என்று நினைத்து செயல்படுவார்கள். இது ஒரு சமயம் வேடிக்கையாகவே முடியும்.

அவ்வாறு இளநீர் மட்டையை உரிக்க கம்பிகள் அல்லது அதுக்கென இப்பொழுது பல இயந்திரங்கள் கண்டுபிடித்து விட்டார்கள். ஏனெனில் இது சிரமமான வேலை என்பதற்காக தான்.

ஆனால் இங்கு ஒரு நபர் அதெல்லாம் தூசிங்க ஒரு நிமிடத்தில் வாயாலேயே சும்மா டக்கு டக்குனு எப்படி உரிக்கிராறு பாருங்க !! இதை பார்பவர்களுக்கு கண்டிப்பாக அவர் பற்கள் மீது சந்தேகம் வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு மனிதன் எப்போது முழுவளர்ச்சியடைகிறான்?.. இதோ உடலின் அதிசயங்கள் உங்களுக்காக…!!
Next post கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் படுகொலை: வீடுபுகுந்து வெட்டிச்சாய்த்த கும்பல்…!!