அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்…!!

Read Time:46 Second

167cc4f4-55ae-480b-997e-64c399e49bb2_S_secvpfகனடா நாட்டின் வடமேற்கேயுள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அட்கா நகரின் தெற்கே சுமார் 45 மைல் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக ஏற்பட்ட உயிர் மற்றும் உடமை இழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி…!!
Next post திருச்சியில் பெல் ஊழியர் உள்பட 3 பேரை வெட்டி சாய்த்த என்ஜினீயர்: விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி..!!