என்னம்மா பப்ளிக்கல இப்படி பண்றீங்களேம்மா…!!

Read Time:1 Minute, 3 Second

girl_bike_002.w540வாகனப் போக்குவரத்து நிறைந்த வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் அதனை நிறுத்த முற்படும்போது நிலை தடுமாறி தரையில் விழுந்துள்ளார்.

இதன்போது வழிப்போக்கர் ஒருவர் கைகொடுக்க எழுந்த நின்ற அப்பெண் பதட்ட மிகுதியால் மீண்டும் மோட்டார் சைக்கிளின் வேகமுடுக்கியை முறுக்க வண்டி அவரையும் தாங்கிக் கொண்டு வீதியை விட்டு விலகி மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.

சி.சி.டி.வி கமெராவில் பதிவான இக்காட்சி தற்போது இணையத்தளங்களில் பரவிவருகின்றது. ஆனால் அதன் பின்னரான குறித்த பெண்ணின் நிலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. –

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருக்கலைப்பால் வருடாந்தம் 10 கர்ப்பணிகள் மரணம்…!!
Next post வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க…!!