முட்டை பிரியர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி…!!
Read Time:1 Minute, 8 Second
முட்டை என்பது மிக அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு.
அசைவப் பிரியர்களின் உணவுகளில் மிகவும் விரும்பக்கூடியதாகவும் முட்டை காணப்படுகிறது. இவ்வாறான முட்டை ஒவ்வொரு பறவைகளுக்கேற்ப அதன் அளவு மாறும். ஆனால் இங்கு ஒரு முட்டையைக் கண்டு தயவுசெய்து அதிர்ந்து போயிடாதீங்க….
உலகத்துல இவ்வளவு பெரிய முட்டையையும் பார்த்திருக்க மாட்டீங்க… முட்டை ப்ரை-யும் பார்த்திருக்க மாட்டீங்க… தற்போது முட்டை சைவம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. எது எப்படியோ இந்த காட்சியைப் பார்த்தால் உடனே சாப்பிடத் தான் நினைப்பீங்க.
Average Rating