அட கடவுளே!! தாலிகட்ட இவ்வளவு தடுமாற்றமா?? இந்த மணமகனை பாருங்க…!!
Read Time:48 Second
கல்யாண வீடு என்றாலே குதுகலம், கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒன்று சேரும் இடம் என்பதால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
ஆனாலும் அதில் விதி விளக்கு என்றால அது மணமகன் & மணமகள் அவர்கள் தான் வெளியில் சிரித்தாலும் உள்ளுக்கும் ஒரு பயம் , பதஷ்ட்டம், பரப்பரப்பு இருக்கவே செய்யும்.
அதுவும் கல்யாண மேடைக்கு வந்துவிட்டால் இன்னும் அதிகமாகிவிடும். அதற்காக இப்படியா இவருக்கு தலிகற்றதே மறந்து விட்டது போல. எப்படி தடுமாறுகிறார் பாருங்கள்.
Average Rating