வீசா அனுமதியின்றி பிரவேசிக்க அனுமதி…!!

Read Time:1 Minute, 4 Second

sadsddஐரோப்பிய ஒன்றிய ஷெங்கன் பிராந்திய நாடுகளுக்குள் வீசா அனுமதியின்றி பிரவேசிக்க துருக்கி தேசத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்கும் அகதிகளை துருக்கிக்கு நாடுகடத்துவது தொடர்பான உடன்படிக்கை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த உடன்படிக்கையை அமுலாக்குவதற்கு தமது பிரஜைகள் வீசா இன்றி ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும் என துருக்கி நிபந்தனை விதித்திருந்தது

இதனடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்வாண நடனமாடிய பெண்…!!
Next post நவுறில் அகதிகள் தற்கொலை…!!