பார்த்தீங்களா மக்களே!… உலகத்துல எப்படியெல்லாம் முட்டாள்கள் இருக்காங்கனு…!!

Read Time:55 Second

water_ideot_002.w540சில மனிதர்கள் தான் செய்யும் செயலினால் மற்றவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பார்கள். அவர்கள் நகைச்சுவை செய்து இவ்வாறு செய்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது.

ஆர்வக்கோளாறு காரணமாக தான் செய்யும் காரியத்தை சொதப்பும் காட்சி காண்பவர்களை வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறது. அவ்வாறான காட்சிகளின் ஒன்றே இதுவாகும்.

இங்கு ஒரு மனிதர் ஆறு ஒன்றினுள் படகில் பயணம் செய்து வருகிறார். ஆனால் அவ்வாறு பயணித்த வேளையில் அவர் செய்த காரியத்தினால் தண்ணீரில் பல்டி அடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோ நாட்டில் இன்று நிலநடுக்கம்..!!
Next post ஆப்கானிஸ்தான்: டேங்கர் லாரிமீது இன்று பஸ் மோதிய விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர்…!!