இந்த ஒட்டகத்திற்குள் இன்னொரு மிருகம் மறைந்திருக்குது… கண்டுபிடிங்க பார்ப்போம்…!!

Read Time:43 Second

elephant_camel_002.w540எந்தவொரு துறையை எடுத்துக்கொண்டாலும் காலத்துக்கு காலம் பல புதுமைகள் புகுத்தப்படுவது வழக்கமாகும். இதற்கு கலைத்துறை மட்டும் என்ன விதிவிலக்கா?…

இதனை பறைசாற்றும் வகையில் பாரிஸின் மராய்ஸ் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்காட்சியில் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இதன் விசேட அம்சம் என்னவென்றால் இரு வெவ்வேறு கோணங்களில் நின்று பார்க்கும்போது ஒட்டகம், யானை என இரு வேறு விலங்குகளின் வடிவம் தென்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா…!!
Next post தாயகம் திரும்பினார் ஜனாதிபதி…!!