தலைகீழாக கவிழ்ந்த கார்: நித்திரை கலக்கத்தால் நடந்த விபரீதம்…!!

Read Time:1 Minute, 18 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90சுவிட்ர்லாந்தின் பாடன் ஏஜி வீதி பகுதியில் நேற்று காலை நடந்த கார் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இத்தாலியரான 25 வயதான இளைஞரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

காரை ஓட்டிச் சென்ற இந்த இளைஞர் நித்திரை மயக்கத்தில் இருந்தாகவும் இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயடைந்த இளைஞனை மீட்டு பொலிசார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Aargauer பிராந்திய பொலிசார் இளைஞனின் ஓட்டுநர் உரிமத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

சம்பவம் குறித்து பாடன் சட்ட அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பரிசோதனைகளுக்காக காயமடைந்த இளைஞனின் இரத்த மாதிரியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியா எரிமலை வெடிப்பில் 7 பேர் பலி: காணமல் போனவர்களை தேடும் படலம் தீவிரம்…!!
Next post வியட்நாம்: இரு பஸ்கள் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 13 பேர் பலி…!!