உள்ளாடையில் முகத்தை மூடி திருட சென்று சி.சி.டி.வியில் சிக்கிய திருடன்..!!

Read Time:58 Second

timthumbகட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தில் பொருட்களை திருடுவதற்காக வந்த நபரொருவர், தனது அடையாளத்தை மறைப்பதற்காக தான் அணிந்திருந்த உள் ஆடையை பயன்படுத்தி முகத்தை மூடிய சம்பவம் நேற்று வாரியபொல கோனகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

எனினும் அந்த நபரை விற்பனை நிலைய உரிமையாளர் பிடித்துள்ளதுடன், பின்னர் அங்கு வந்த பிரதேச மக்கள் குறித்த நபரை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவற்துறைக்கு விற்பனை நிலைய உரிமையாளர் அறிவித்துள்ளார்.

பின்னர் குறித்த நபர், வாரியபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை இறந்ததை அறியாத இரு பிள்ளைகள் அவரை எழுப்ப 5 நாட்கள் முயற்சி..!!
Next post சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை..!!