13 வயது பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு..!!

Read Time:54 Second

download (2)கல்கிரியாகம – தம்புகஹல்மில்லவெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவனது வீட்டின் ஜன்னலிலேயே மாணவனது சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கல்கிரியாகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த மரணம் தற்கொலையா? அல்லது கொலையா?என அறியும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அநுராதபுரம், வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகம்; சிறுமி காயம்..!!
Next post இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து..!!