சலவை இயந்திரத்துக்குள் இளைஞரின் தலை சிக்கியது; தீயணைப்பு படையினர் மூலம் காப்பாற்றப்பட்டார்…!!

Read Time:1 Minute, 44 Second

17041wm1இளைஞர் ஒரு­வரின் தலை, சலவை இயந்­திரம் (வோஷிங் மெஷின்) ஒன்­றுக்குள் சிக்­கி­க்கொண்­டபின் தீய­ணைப்புப் படை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்ட சம்­பவம் சீனா­வில்­ இ­டம்­பெற்­றுள்­ளது.

சீனாவின் தென் கிழக்கு பிராந்­தி­யத்­தி­லுள்ள பியூஜியான் மாகா­ணத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், சலவை இயந்­தி­ரத்தை பழு­து­பார்க்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுக்­ கொண்­டி­ருந்தார்.

சலவை இயந்­தி­ரத்­தி­லுள்ள ட்ரம் பகு­திக்குள் அவர் தனது தலையை நுழைத்­த­போது அவரின் தலை இறுகிக் கொண்­டது.

அதை­ய­டுத்து, தீய­ணைப்புப் படை­யி­ன­ருக்குத் தகவல் தெரி­விக்­கப்­பட்­டது. அதிஷ்­ட­வ­ச­மாக தீய­ணைப்புப் படை­யி­னரின் உத­வியால் ஒரு மணித்­தி­யா­லத்­துக்குள் அவர் காப்­பாற்­றப்­பட்டார்.

அவ­ருக்கு ஒட்­சிசன் கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக சலவை இயந்­திர ட்ரம் பகு­தியை தனியே பிரித்­தெ­டுத்­தனர். பின்னர் அவரின் தலை உள்ளே இருக்கும் நிலை­யி­லேயே ட்ரம் பகுதி கவ­ன­மாக உடைக்­கப்­பட்­டது.

மருத்­துவ சோத­னையின் மூலம் அவர் ஆரோக்­கி­ய­மான நிலையில் உள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது என சீன தீய­ணைப்புத் துறை­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணம் கேட்டு கொடுக்க மறுத்த தந்­தையை எரித்து துண்டு துண்­டாக வெட்­டிய மக­ன்..!!
Next post மலேசியாவில் கொடூரம்… 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த இங்கிலாந்து ஆசிரியர்…!!