உருளைக்கிழங்கு பிரியர்களே!.. மிஸ் பண்ணிடாதீங்க சைனீஸ் ஸ்பெஷல்…!!
Read Time:59 Second
சமீபகாலத்தில் பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு காரணம் மக்களும் அதிகளவில் இந்த உணவுகளை விரும்பி உண்ணுவதே ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்கின்றனர்.
ஆனால் அவற்றினால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றாலும் மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் இதற்கு அடிமையாகியே வருகின்றனர். அதுவும் சைனீஸ் Food என்றால் பிரியர்கள் அதிகம்….
மரக்கறி வகைகளில் உருளைக்கிழங்கினை விரும்பி சாப்பிடாதவர் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்காகவே சைனீஸ் தயாரிப்பில் தயாராகும் இந்த Spicy Fried Potatoes… நீங்களும் முயற்சிசெய்து பார்க்கலாமே!…
Average Rating