என்னம்மா இப்படி பின்னி பெடலெடுக்குறீங்களேம்மா…!!

Read Time:54 Second

bikeride_girl_002.w540சில தில்லான வேலைகளை செய்வதற்கு ஆண்களை விடவும் பெண்கள் பொதுவாக பின் தள்ளிதான் நிற்பார்கள். இருந்தும் இந்த எதிர்பார்ப்பை தகர்த்தெறிவதற்கு என்றே சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதற்கான எடுத்துக்காட்டே இந்தப் பெண். அதாவது சாதாரண ஆண்களால் கூட செய்ய முடியாத மோட்டார் பைக் சாகசத்தினை இவர் அசால்ட்டாக செய்கின்றார்.

அதிலும் பைக் மீது ஏறி பயணிக்கும் போது சும்மா தெறிக்க விடுகிறார் பாருங்க. பார்க்கும் உங்களுக்கே சந்தேகம் வரும் இவர் கண்டிப்பாக பெண் தானா என்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவில் விஷம்! வயோதிப தம்பதியினர் வைத்தியசாலையில்..!!
Next post சீனாவில் மனைவியை தாக்கி காருக்குள் திணித்த கணவர்..!!