பார்வையற்ற தந்தை வேலை செய்வதற்கு உதவியாக இருக்கும் சிறுமி: வைரலாகும் வீடியோ…!!

Read Time:57 Second

child_guide_dad_002.w540இன்றைய காலத்தில் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போதே தமது குடும்பத்தை கவனிக்க தவறுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு மத்தியில் இந்த வறுமைக் குடும்பத்தின் செயல்பாடு அனைவரது கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருக்கின்றது. அதாவது கண்பார்வையிழந்த தந்தை கூலி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றார்.

இதற்கு 5 வயது சிறுமியான மகள் பக்க துணையாக நின்று தந்தைக்கு வழிகாட்டியாக செயற்பட்டுவருகின்றார். தற்போது இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சியானது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பருடன் 2 ஆண்டுகளாக கடலில் உலகைச் சுற்றும் கோழி…!!
Next post பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: தெருவில் ஆடையை கிழித்து அடித்த மாணவிகள்…!!