சீனாவில் 18,000 ராணுவப் பள்ளிகள் திறப்பு

Read Time:54 Second

China.map.1.jpgசீனாவில் இளைஞர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பள்ளிகளில் தேசிய பாதுகாப்புக் கல்வி மற்றும் நாட்டுப்பற்று ஊக்குவிப்பிற்காக 2 கோடி இளைஞர்கள் ஆண்டுதோறும் கலந்துகொள்கின்றனர். மேலும், இப் பள்ளிகள் மூலம் கோடைகால முகாம்கள், உடற்பயிற்சி மற்றும் ராணுவத் திறன் போட்டிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான சீன கம்யூனிஸ்ட் இளைஞர் கூட்டுறவு அமைப்பு இப்பள்ளிகளை நடத்தி வருகிறது.
China.map.1.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராக்கில் ராணுவத்தினர்போல உடையணிந்து 26 பேர் கடத்தல்
Next post திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்தளத்தின் மீது கடும் தாக்குதல்கள்-பலர் பலி