யாழில் 22 வயது யுவதி துாக்கிட்டு தற்கொலை…!!
சுன்னாகம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் 22 வயதான தெய்வேந்திரநாதன் ஜெனித்தா எனும் யுவதி துாக்கில் தொங்கி மரணமாகியுள்ளார்.
இச் சம்பவத்தில் தனது துப்பட்டாவை கொண்டே யுவதி துாக்கில் தொங்கியதாகத் தெரியவருகின்றது.
சடலம் விசாரணைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் குற்றத்தடுப்புப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.