சம்மாந்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்…!!

Read Time:47 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)சம்மாந்துறை பகுதியில் கஞ்சா சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்கப்பட்ட பொலிஸார் தற்போது சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல்போன வாழ்க்கையின் வரைபடம்..!!
Next post கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி…!!