அமெரிக்காவின் விசேட கப்பல் இலங்கை வருகை…!!
Read Time:41 Second
அமெரிக்க சிறப்புப் படையினருடன் கூடிய யூ.எஸ்.எஸ். நியூ ஒலீயன்ஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இந்த விசேட கப்பல் வருகை தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் இந்தக் கப்பல் வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Average Rating