என்னது இதய வடிவில் தார்ப்பூசணிப்பழமா? வீடியோ

Read Time:58 Second

heart_watermelon_002.w540மனிதரை மிகவும் ஆரோக்கியமாக வைப்பதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு பழத்தின் சுவைகள் வித்தியாசமாக இருந்தாலும் அவை அனைத்திலும் நமக்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

அதிலும் கோடை வெயிலில் தண்ணீர்பழம் (Watermelon) என்றாலே மனிதர்கள் வாயில் கண்டிப்பாக எச்சில் தான் ஊறும்… மேலும் இப்பழத்தின் வடிவத்தினை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்….

இதய வடியில் இப்பழத்தின் வடிவம் காணப்படுமா?… என்னடா இது என்ன புது கேள்வியா இருக்குதுனு நினைக்காதீங்க… ஜப்பானியரின் அசத்தலான சாதனையில் இதயவடிவிலான தர்ப்பூசணி பழத்தினை இங்கே காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கபாலி ரீமேக்கில் பொண்டாட்டிடா…. சூப்பர்ஸ்டார் ரசிகர்களே கடுப்பாகிடாதீங்க…!! வீடியோ
Next post பெண்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காட்சி…!! வீடியோ