கபாலி ரீமேக்கில் பொண்டாட்டிடா…. சூப்பர்ஸ்டார் ரசிகர்களே கடுப்பாகிடாதீங்க…!! வீடியோ
சமீபத்தில் இணையத்தில் அதிகமாக உபயோகிப்படுத்திய வார்த்தை எது என்று கேட்டால் உடனே நம் நினைவிற்கு வருவது கபாலி என்று தான் வரும். அந்த அளவிற்கு அனைவரையும் கபாலி காய்ச்சலாகவே இருந்து வந்தது.
தற்போது இந்தப் படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கபாலி படத்தின் டீசர் வந்த போது சூப்பர்ஸ்டார் பேசிய டயலாக் அனைவரது மனதிலும் மிக ஆழமாக பதிந்தது என்றே கூறலாம்.
ஆம் சொல்லுங்க எசமான்னு நிப்பேன்னு நினைச்சியா?… கபாலிடா என்ற டயலாக்கினை பெண் ஒருவர் ரீமீக்ஸ் செய்து பொண்டாட்டிடா என்ற வசனத்தினைக் கொண்டு செம்ம கச்சிதமாக பேசி அசத்தியுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating