இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில்…!!

Read Time:1 Minute, 34 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இந்தோனேசியாவிற்கு நாளை விஜயம் செய்யவுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

மாநாட்டில் பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இந்த விஜயத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, கபீர் ஹாசீம், சுஜீவ சேனசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளனர்.

எதிர்வரும் 3ம் திகதி இரவு பிரதமர் மீளவும் நாடு திரும்ப உள்ளதாக பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான நிலையத்தின் தொழிற்சங்க தலைவர் கைது…!!
Next post நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!