காதலி கண்முன்னே தற்கொலை செய்த காதலன்… அதிர்ச்சியான நேரடிக்காட்சி…!! வீடியோ
தற்போதுள்ள இளைஞர்கள் எல்லோரும் காதல் என்ற பெயரில் செய்யும் சேட்டைகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் காதலில் வெற்றி பெறாவிட்டால் அவர்கள் விபரீத முடிவினையே எடுக்கின்றனர்.
மேலும் சில ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதும், சில பெண்கள் காதல் என்ற பெயரில் ஆண்களின் பணத்தை சூறையாடுவதும் நாம் இணையத்தில் அவ்வப்போது அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
இங்கு காதலர்கள் இரண்டு பேர் ஸ்கைப்பில் கதைக்கின்றனர். ஆனால் தனது காதல் தோல்வியை சந்திக்கிறது என்ற விரக்தியில் காதலன் காதலி கண்முன்னே தற்கொலை செய்யும் காட்சி தற்போது வைரலாக பரவியுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating