வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் நெகிழ்ச்சியான தருணம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 24 Second

625.167.560.350.160.300.053.800.300.160.90அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து பெண் ஒருவரை காப்பாற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், காரின் உள்ளே சிக்கி கொண்ட பெண் வெளியே வரமுடியாமல் பரிதவிக்கிறார்.

சில நிமிடங்களில் மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வரும் பெண்ணை நீரின் வேகத்தையும் கூட பொருட்படுத்தாது நான்கு பேர் சேர்ந்து மனித சங்கிலி அமைத்து காப்பாற்றியுள்ளனர்.

இதுவரையில் கனமழைக்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

http://www.dailymail.co.uk/video/news/video-1315179/Locals-form-human-chain-rescue-woman-Maryland-flood.html

http://www.dailymail.co.uk/news/article-3719263/Brother-went-harrowing-four-hour-search-sister-died-Maryland.html

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்..!!
Next post எயிட்ஸ் நோய் அதிகரித்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கை..!!