ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு விஜயம்..!!

Read Time:1 Minute, 56 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், இன்று முற்பகல் ஜகர்த்தாவில் உள்ள மர்தேகா மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோ விதோதோவை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜீ 7 நாடுகளின் மாநாட்டின் போது தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்ய உள்ளமை குறி்து தெரிவித்துள்ளார்.

முன்னேற்றகரமான மட்டத்தில் உள்ள இந்தோனேசியாவின் ரயில் சேவையை போல் இலங்கையின் ரயில் சேவையையும் முன்னேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இதன் போது பேசப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைச்சேனையில் திருடர்கள் கைது…!!
Next post 5 வருடத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்த நபர்…!!