அமெரிக்கா, சீனாவிடமிருந்து முதலீடுகளை எதிர்ப்பார்க்கும் இலங்கை..!!

Read Time:1 Minute, 11 Second

dcp585478797அமெரிக்கா மற்றும் சீனாவிடமிருந்து மேலும் பல முதலீடுகளை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதார ராஜாங்க பிரதி செயலாளர் எச் ரிவ்கின்னை கடந்த வார இறுதியில் சந்தித்த போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்க முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்காக அழைப்பதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என்று ரிவ்கின் குறிப்பிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு முதலீட்டாளர்களை சந்திக்கும் பல நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளார் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க தீர்மானம்..!!
Next post யாரெல்லாம் சோடா குடிக்க கூடாதுனு தெரியுமா?