சூப்பர் ஹீரோஸ் அசத்தும் குட்டீஸ் ஆடலாமா சீசன் 2…!! வீடியோ

Read Time:1 Minute, 23 Second

kutties_adalama_002.w540Butterflies Events சீசன் 2 குழந்தைகள் நடனத்திறமையை நிருபிக்கும் வண்ணம் Butterflies Events குட்டீஸ் ஆடலாமா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் சீசன் சமீபத்தில் தான் கனடாவில் நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சீசனின் முதல் நிகழ்ச்சி்யை வெளியிட்டுள்ளனர்.

இதில் பேட்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற பிரபல சூப்பர் ஹீரோஸ் கெட்டப்பில் நடனம் ஆடி அசத்தினர். குட்டீஸின் இந்த அட்டகாச அசத்தல் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி பாராட்டுகளையும் தட்டிச்சென்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆ‌ண்மையை அ‌திக‌ரி‌க்கும் எளிய இயற்கை வைத்தியம்..!!
Next post யாத்திரிகள் சென்ற பஸ் விபத்தில் பெண் பலி பலர் படுகாயம்…!!