நாகரீகம் என்ற பெயரில் பெற்றோர்களை ஏளனம் பேசலாமா? வீடியோ

Read Time:1 Minute, 26 Second

parents_selfi_002.w540இன்றைய காலக்கட்டத்தில் வயதான பெற்றோர்களை மதிக்காமலும், அவர்களை அனாதை இல்லங்களில் சேர்ப்பதுமே இளைய தலைமுறையினரின் குறிக்கோளாக இருக்கிறது.

சற்று சிந்தியுங்கள் நண்பர்களே…. நம்மை பெற்று வளர்த்த தாய், தந்தையினை நாகரீகம் என்ற பெயரில் ஒதுங்கி வைப்பது நியாயமா?… இதைத்தான் இந்த வார செல்பி அக்கம் பக்கம் நிகழ்ச்சியில் எடுத்துக் காட்டியுள்ளார் பாஸ்கி மன்மதன் அவர்கள்.

படிப்பறிவில்லை, நாகரீகமாக நடந்துகொள்ளாமல் பட்டிக்காடு போல் நடந்து கொள்கிறீர்கள் என பெரியவர்களை ஏளனம் பேசுகிறார்கள். அப்படி ஒரு அப்பா-மகன் நடுவில் நடக்கும் ஒரு உரையாடலே இதுவாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்து கொள்ளாமல் ஒ‌ன்றாக வா‌ழ்வது ச‌ரியா…!!
Next post காதில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய கூடாதாம்!… அது ஏன் தெரியுமா?