வேலைக்குச் செல்வதற்காக தனக்கென சொந்த விமானத்தை உருவாக்கிய நபர்…!!

Read Time:2 Minute, 6 Second

1899047செக் குடி­ய­ரசை சேர்ந்த பிரான்­டிசெக் ஹத்­ரவா என்­பவர், தான் வேலைக்குச் செல்­வ­தற்­காக சொந்த விமா­ன­மொன்றை தானே உரு­வாக்­கி­யுள்ளார்.

45 வய­தான ஹத்­ரவா, வனத்­து­றைக்­காக இயந்­தி­ரங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்றில் பணி­யாற்­று­கிறார்.

விமா­னங்கள் மீதும் அவ­ருக்கு ஆர்வம் அதிகம். தினமும் 14 நிமி­டங்கள் காரை செலுத்திக் கொண்டு தனது வேலைத்­த­ளத்­துக்கு செல்­வது நேர விரயம் என அவர் கரு­தினார். இந்­நி­லையில் தான் வேலைத்­த­ளத்­துக்குச் செல்­வ­தற்­காக தனது சொந்த விமா­ன­மொன்றை அவரே உரு­வாக்­கி­யுள்ளார்.

திறந்த கொக்பிட் (விமானி அறை) கொண்ட இந்த விமா­னத்தை நிர்­மா­ணிப்­பத்­றகு 3,700 யூரோ (சுமார் 6 லட்சம் ரூபா) செல­வா­கி­யதாம். அதி­க­பட்­ச­மாக மணித்­தி­யா­லத்­துக்கு 146 கிலோ­மீற்றர் (91 மைல்) வேகத்தில் இவ்­வி­மா­னத்தில் பயணம் செய்ய முடியும்.

இவ்­வி­மா­னத்தின் மூலம் வீட்­டி­லி­ருந்து தொழிற்­சா­லைக்கு செல்­வ­தற்கு 4,5 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படுவதாக பிரான்டிசெக் ஹத்ரவா தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒடிசாவில் ஆம்புலன்ஸ் பாதியில் இறக்கி விட்டதால் 6 கி.மீ தூரம் மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை…!!
Next post மாதவிலக்கு நாட்களில் தேநீர், கார உணவுகளை தவிர்ப்பது நல்லது…!!