இந்த காட்சியை பார்த்தால் இனி எந்த பெண்ணும் மேக் அப் பண்ண மாட்டாங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 32 Second

monkey_makup_001-w245பெண்கள் மேக் அப் செய்து கொள்ளாமல் வீட்டிற்கு வெளியே செல்வது என்பது மிகவும் அரிதான காரியமே. இதற்காக அதிக நேரத்தினை செலவு செய்து உறவினர்களிடம் திட்டு வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை.

இளைஞர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு மேக்கப் செய்வதை வறுத்து எடுத்துவிடுவார்கள்.

இப்போது குரங்கு ஒன்று தனக்கு தானே மேக்கப் செய்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அப்புறம் என்ன “சும்மா மென்ற வாய்க்கு அவல் கிடைத்தது மாதிரி” இனி ஒரு கை பார்க்காமல் இருப்பார்களா? பொறுத்திருந்து பாருங்கள் எவ்வளவு மீம்ஸ்கள் வரப்போகின்றது என்பதை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை…!!
Next post போட்டியின் போது நடுவர் தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்…!!