பெண்ணைத் தாக்கி இராணுவ வீரர் கைது…!!

Read Time:1 Minute, 9 Second

arrest-1பெண் ஒருவரைத் தாக்கியதாக இராணுவ வீரர் ஒருவர் ரங்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இராணுவ படைப்பிரிவொன்றைச் சேர்ந்த மேற்படி இராணுவ வீரர் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரரை தெல்தெனிய நீதிவான் முன் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையால் நேர்ந்த விபரீதம்: கூரிய ஆயுதத்தால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன்…!!
Next post விபசாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்துப் பெண் கைது…!!