விஜய்க்கு இப்படி ஒரு ரசிகரா? ஆச்சரியத்தில் கோலிவூட்..!!

Read Time:56 Second

csj6fgvumaa8ffxஇளையதளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்கள் கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர்.

தற்போது திருச்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜயின் மீது கொண்டுள்ள பற்றை வெளிக்காட்ட தன் வீட்டின் முன்பு விஜய்யின் புகைப்படத்தோடு உன்னால் முடியும் என்ற வசனத்தையும் வைத்துள்ளார்.

அது , திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க ஆலோசகர் செந்தில் அவர்களின் இல்லம் என தெரியவந்துள்ளது. இரவில் ஒளிரும் இது, விஜய் மீது அந்த ரசிகர் கொண்ட அன்பை பிரகாசமாக உலகிற்கு பறை சாற்றுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை திறந்து படித்தாரா வைகோ..!!
Next post வேலை செய்த வீட்டில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!