அந்த பெண்ணை உதவிக்கு கூப்பிட்டுவிட்டு கடைசியில இப்படி பண்ணிட்டீங்களே பாஸ்…!! வீடியோ

Read Time:1 Minute, 25 Second

car_joke_001-w245இப்போதெல்லாம் எந்த இடத்திற்கு சென்றால் கேலி கிண்டல் உள்ளது, எந்த இடத்தில் உண்மையான ஆபத்து ஏற்படுகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாமல் இருக்கிறது.

ஏனென்றால் அந்த அளவிற்கு கொமடித்தனம் வாழ்க்கையில் அதிகமாக அரங்கேறிவருகிறது. தான் செய்யும் சிறிய விளையாட்டு காரியத்தினால் அடுத்தவர்களை தலைதெறிக்க ஓட வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் சிலர்.

அதில் ஒரு காணொளியே இதுவாகும். கார் டிக்கிக்குள் மற்றவர்களை பயமுறுத்தும் அளவிற்கு பொம்மை முதலையை வைத்து விட்டு உதவி என்று அழைத்து இவங்க செய்யும் அலும்பு தாங்க முடியலடா சாமி….

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்…!!
Next post பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீ பரவல்…!!