தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்…!!

Read Time:1 Minute, 6 Second

bigstock-protesters-crowd-99174929-939x470தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னாள் வெங்காயப் பயிற்செய்கையாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியில் வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வெங்காயத்தின் கொள்வனவு விலையை அதிகரிக்குமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளவத்தையில் பொலிஸார் அதிரடி சோதனை! பெண்கள் இருவர் கைது…!!
Next post யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…!!