80 வயது வரை செக்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன் என்கிறார் ஜானெட்

Read Time:1 Minute, 19 Second

J.Jackson.jpgஅமெரிக்க பாப் பாடகி ஜானெட் ஜாக்சன். 40 வயதான அவர் உடல் எடையில் சமீபத்தில் 27 கிலோ குறைந்தது. அவர் ஒரு பத்திரிகைக்கு மேலாடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்தார். இவர் 2004-ம் ஆண்டு மேடையில் ஆண்பாடகர் ஜஸ்டின் டிம்பர் லேக் உடன் பாடும் போது உடையை கிழித்துக்கொண்டு உடல்தெரியும்படி ஆட்டம் போட்டார். அது அப்போது அமெரிக்காவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இப்போது அவர் அரைநிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்ததும் அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, 80 வயது வரை நான் செக்சியாக போஸ் கொடுப்பதை நிறுத்தமாட்டேன் என்று அவர் கூறினார்.

எனக்கு 80 வயதானதும் நான் இந்த துறையில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். 2004-ம் ஆண்டு சம்பவம் பற்றி கேட்டபோது அது முடிந்து போன ஒன்று. பழைய கதை என்றும் அவர் குறிப்பிட்டார்.
J.Jackson.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கையின் வடகிழக்கில் மீண்டும் கடும் மோதல்கள்
Next post விமானங்களை தகர்க்க அல் காய்தா சதி?