கொழும்பின் பிரபல இரவுக் கேளிக்கை அகத்தில் அடிதடி…!!

Read Time:1 Minute, 0 Second

775333170untitled-1-300x240அதி முக்கியஸ்தர் ஒருவரின் மகன் தலைமையிலான குழு ஒன்று கொழும்பின் பிரபல இரவுக் கேளிக்கை அகத்தின் பாதுகாப்பு பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த கேளிக்கை அகத்துக்கு அனுமதிக்காமை காரணமாகவே பாதுகாப்பு பணியாளர்கள்தாக்கப்பட்டனர்.

இதன்போது காயமடைந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கேளிக்கை அகத்தின் உடமைகளுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 68 நாள் உண்ணாவிரதம்! 13 வயது சிறுமி மரணம்! சாமியாரை நம்பி மகளை இழந்த தம்பதி…!!
Next post பெண்கள் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்! ஓர் எச்சரிக்கை…!!