ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்…!!

Read Time:1 Minute, 2 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-6கொழும்பு – சிலாபம் பிராதான வீதியை மறித்து நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு,கொச்சிக்கடை, உதங்காவ, முருப்பான, பம்புக்குளிய ஆகிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுப்படுவதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டுனர்களிடம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலை – புத்தளம் வீதி விபத்தில் ஒருவர் பலி…!!
Next post பஸ் விபத்து – மாணவர்கள் உட்பட 72 பேர் படுகாயம்…!!