இந்த வில்லேஜ் விஞ்ஞானிகளெல்லாம் எங்கப்பா இருக்கிறாங்க….!! வீடியோ

Read Time:1 Minute, 23 Second

pumb_water_001-w245இன்று நவீன தொழல்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்படும் பல்வேறு சாதனங்கள் மனிதர்களின் செயற்பாடுகளை இலகுவாக்கி வருகின்றன. இவ்வாறான சாதனங்களை கண்டுபிடிப்பதற்கு பட்டப் படிப்பெல்லாம் படித்திருப்பார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் நம்ம கிராமத்து மக்கள் தமது வேலைகளை இலகுவாக்க தம்மால் இயன்றவாறு எளிய முறையில் பல்வேறு சாதனங்களை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் காற்றடிக்கும் பம்ப்பின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கிணற்றிலிருந்து நீரை எடுக்க ஒரு அசத்தலான கருவியினை உருவாக்கியுள்ளனர். இவரின் கண்டுபிடிப்புக்கு கண்டிப்பாக விருது வழங்கியே ஆகணும்ங்க.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் சேதுபதியுடன் குத்தாட்டம் போடும் டி.ராஜேந்தர்…!!
Next post இன்றைய தம்பதியர்கள் தங்கள் துணையிடம் மறைக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்கள்…!!